Ad Clicks :Ad Views : Ad Clicks :Ad Views : Ad Clicks :Ad Views : Ad Clicks :Ad Views : Ad Clicks :Ad Views : Ad Clicks :Ad Views : Ad Clicks :Ad Views :

Moor FM

Native Flashradio V4

Please wait for 10-20 seconds to Load.

Moor FM

A new sensation and Heart of Sri Lanka “Moor FM” makes your day memorable with its vast variety of songs. Infuses energy for your workday and relax your mind and soul when you want it that way. Listen to the wonderful melodious songs of your choice all day long. “Moor FM” is fully customized internet radio station which provided you with 100% satisfaction.

அல்ஹம்துலில்லாஹ் இறைவனின் கருணையால் இலங்கை முஸ்லிம்களின் முழுமையான ஊடக தேவை நோக்கிய பயணத்தின் இன்னொரு ஆரம்பமாக மூர் இணைய வானொலியை முழுமையான 24 மணி நேர சேவையாக‌ ஆரம்பித்திருக்கிறோம்.

இலங்கை முஸ்லிம்களின் குரல்கள் உலகளாவிய ரீதியில் ஓங்கி ஒலிப்பதற்கு களம் அமைத்துக்கொடுப்பதே பிரதான நோக்கமாக இருக்கும் அதே வேளை எமது புனித இஸ்லாமிய மார்க்கம், சமூகம், இலக்கியம் மற்றும் அரசியல் தொடர்பான விடயங்களையும் முடிந்த அளவுக்கு மக்கள் முன் கொண்டு வந்து சேர்ப்பதை நோக்கமாக கொண்டு ஆரம்பித்திருக்கிறோம்.

அண்மைக்கால வரலாற்றில் சர்வதேச, உள்நாட்டு மட்டங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்ட எத்தனையோ காத்திரமான முயற்சிகள் இடைநடுவில் நின்று விட்டதை அல்லது ஸ்தம்பித்துப் போனதை அவதானிக்க முடிகின்றது. ஒரு பணியை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு வேகமும் ஆர்வமும் மட்டும் போதுமானதல்ல. மனித வளமும் ஏனைய பௌதீக, பொருளாதார வளங்களும் இன்றியமையாதவையாகும். இந்தப் பணியும் அல்லாஹ்வின் அருளால் தொடரவேண்டுமெண்டிருந்தால் குறித்த வளங்கள் தொடர்ந்தேச்சியாக கிடைக்கப் பெறுவதை உத்தரவாதப்படுத்தல் வேண்டும். இந்தவகையில் இவ்விணையத்தளம் உங்கள் அனைவரினதம் ஒத்துழைப்பை நாடிநிற்கின்றது. உங்களது அறிவால், ஆற்றலால், பொருளால், பௌதீக வளங்களால் இதன் இருப்புக்கும் மேம்பாட்டுக்கும் நீங்கள் பங்களிப்புச் செய்யலாம்.

இறுதியாக இவ்விணைய வானொலிக்கூடாக‌ நாம் அனைவரும் பயன் பெற எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிய வேண்டும் என பிரார்த்திப்பதோடு இத்தளத்தை உங்கள் முஸ்லிம், முஸ்லிம் அல்லாத‌ நண்பர்கள் உற்றார் உறவினர்களுக்கும் சமூகத்துக்கும் தெரியப்படுத்துங்கள்.

  • Facebook
  • Twitter
  • Google+
  • Linkedin
  • Pinterest

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This div height required for enabling the sticky sidebar